பிச்சுப் போட்ட பொரட்டாவும் , கொதிக்க கொதிக்க சால்னாவும் ( .......... )

 ஆத்தீ...பிச்சுப் போட்ட பொரட்டாவும் , கொதிக்க கொதிக்க சால்னாவும் போஸ்ட் போட்டதுதேன் பாக்கி..அம்ம சினேகக் கூட்டாளிய அம்புட்டுப் பேரும் மஞ்சச் சோறப் பத்தி எழுதுங்கன்னு ஒரே உசுர வாங்கிங் (( உங்க மைன்ட் வாய்ஸ் " ஈ காக்கா கூட கேட்ருக்காது பக்கிக்கு பவுசப் பாரு கப்புசா உடுது ))




மஞ்சச் சோறு என்ற நெய்ச் சோறு என்ற தேங்காச் சோறு செம்புச்சட்டி சோறு என்ற தாவத்து என்ற மற்றும் அல்லாச் சோறு என பல பெயர்களில் பல ரூபங்களில் பரிணமித்த பயணித்த நாக்குத்தட்டிகளை அடிமையாக்கிய இந்தச் சோறு அபிராமம் நத்தத்தை ஆட்டிப்படைத்து வருகிறது என்பது உண்மையிலும் உண்மை..
ஆனால் முக்கூட்டு முசாபர் என்ற சிரிப்புக் குழு ஆரம்பித்த நாளில் இருந்து
1, மஸ்கட் மசூத்தின் மஞ்சச் சோறு ஒரு பார்வை
2, தொப்புசா ஊழலில் மறைந்திருக்கும் உண்மை
3,குஞ்சாவின் வெஞ்சணம்
4, சல்லத்தில் சோத்துச் சல்லம் என்ற பாடல்
5, முக்கா மூடை அரிசி போட்டு என்ற பாடல்
6, சோறு தினமும் சோறு என்ற பாடல்
7, மாப்பிள்ளைச் சாப்பாட்டில் பொரட்டாவை ஒதுக்குவது ஏன்?



மற்றும் பிலாக்கொட்டை மற்றும் குஞ்சா அத்தாக்கனி ஆகியோரைக் கழுவிக் கழுவி ஊத்தி நிறைய போஸ்ட் போட்டாச்சு..திருப்பி போட்டோம்னா மாப்புள துபாஷ் சர்பு "மச்சான் நான் இந்த போஸ்ட்டை ஈசா நபி சிறு புள்ளயா இருக்கும் போதே படிச்சிட்டேன் " அப்டின்டு அம்மள கழுவுவாப்ள..
இப்போதைக்கு புதுசா வந்தவுக அந்த முக்கூட்டு முசாபர் குழுவில் உள்ள கழுவி ஊத்திங் இண்டியா லிமிடெட்டில் சென்று மஞ்ச சோத்துப் பதிவுகள பாருங்க...ஏற்கனவே படிச்சவுக கொஞ்சம் சபுர் செய்ங்க...நாளைய வரலாற்றில் இடம் புடிக்காட்டியும் ஒரு புவியியல் வேதியியலில் இடம் புடிப்போம்..
விரைவில் புதிய மஞ்சச் சோத்து சட்டிய திறப்போம்..!
முக்கூட்டு முசாபர் குழு செல்ல கீழே உள்ள லிங்கை அழுத்தவும்..
அல்லது search box ல் ஆங்கிலத்தில் mukkoottu musafar என தேடவும்..குழுவில் சேர அழைப்பு விடுத்தால் சேர்த்துக்கொள்கிறோம்..
இவண்
முக்கூட்டு முசாபர் தாய புள்ளய..

0 comments:

Google Search

Popular Posts

Blog Archive