நன்றி !!!!!

THANKS FOR ALL PEOPLE . I REALLY PROUD TO BE
A NATHAM BOY

என்னுடைய தளத்தை முதன் முதலில்

பார்வையிட்டு ஊக்கமளித்து வரும் நண்பர்
ஜுல்பி(கம்புளி வகையறா) அவர்களுக்கு
என் நன்றியை உரித்தாக்குகின்றேன்!
மேலும் நான் எழுதிய துபாஷ் காதர்
அவர்களுடைய சரித்திரத்தைப் படித்து
துபாஷ் காதர் அவர்கள் பேரன் துபாஷ் சர்புதீன்
அவர்களே என்னைப் பாராட்டினார்கள்!
அவர்களுக்கும் என் நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன்!

என்னுடைய தளத்தைப் பார்வையிட்ட நத்தம் இஸ்ஹாக் அண்ணன் அவர்களுடைய மகன் சாகுல் ஹமீது அவர்களுக்கும்
அவரது மச்சான் முஸாபர் கனி அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை அபிராமம் நத்தம் .காம் சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் ஷார்ஜாவில் பணிபுரியும் நத்தம் தந்த சிங்கக் குட்டிகள் அனைவருக்கும் என் சலாத்தினைத் தெரிவிக்கிறேன்.

க.மீ.அசன் அலி அவர்களின் மகன் காஜா அவர்களுக்கு நம் தளத்தின் நன்றி!!!

என் அருமை மச்சான் ஆலிம்ஷா வீட்டு முஹம்மது இபுறாகீம் அவர்களுக்கும் அவர் மூலம்
எனக்கு வாழ்த்து தெரிவித்த அன்பு நண்பர் அபுபக்கர் (பாம்பாட்டி வகையறா) அவர்களுக்கும் நன்றிகள்!!!!


வஸ்ஸலாம்!

FONT PROBLEM?

FONT PROBLEM? USE MOZILA OR INTERNET EXPLORER FOR
BETTER TO DOWNLOAD


click here if you have problem to view my site,pls. download the exe. file and install it! . to get better result pls brows with mozhila or internet explorer


Google Search

Popular Posts

About Me

My photo
ABIRAMAM, TAMILNADU, India
WORKING AS A SECONDARY GRADE TEACHER IN KAMUTHI UNION

current time

Tamilnadu Results