COLLECTION OF EMAIL ADDRESSES

COLLECTION OF EMAIL ADDRESSES FROM OUR CUTE NATHAM
VILLAGE PEOPLE

நம்
இணையத்தில் உள்ள தொலைபேசி எண் பட்டியலைப்

பார்த்துவிட்டு நம் புது வீட்டு ஹமீது அண்ணன் ஒரு ஆலோசனை
தந்துள்ளார்கள்.ஏன் நமது ஊர் நண்பர்களின் கைபேசி எண்களையும்,
இ மெயில் முகவரிகளையும் தொகுக்கலாமே! என்பதுதான். ஆம்
சிறந்த ஆலோசனை.முதலில் இதை நல்கிய ஹமீது அண்ணன்
அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகின்றேன்.
எனவே இந்த இணயத்தைப் பார்வையிடும் நத்தம்
வாழ் நண்பர்கள் அனைவரும் தவறாமல் உங்களுடைய
கைபேசி எண்களையும் இணையமுகவரிகளையும்
குறிப்பிடவும்.இன்ஷா அல்லாஹ் அது தொகுக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும்.
இவண்,
நேசங்களுடன் உங்கள் சாகுல் ஹமீது.

Google Search

Popular Posts

About Me

My photo
ABIRAMAM, TAMILNADU, India
WORKING AS A SECONDARY GRADE TEACHER IN KAMUTHI UNION

current time

Tamilnadu Results