Wedding at Natham

நம் பொதுநல ஊழியர் மன்றத்தின்தலைவரும் ரியாஸ் எலக்ட்ரானிக்ஸ் உரிமையாளருமான ஜனாப் ஓடை இக்பால்
வீட்டுக்
கல்யாணம்.....

மணமகன் : M.A. முஹம்மது ஆஷிக் சுல்தான்


மணமகள் : S.K. ஜன்னத்துல் பிர்தௌஸ்

மணநாள் : 06.12.2009

மண இடம் : நத்தம் ஊர்ப் பள்ளிவாசல் முன் மண்டபம்

--------------------------------------------------------------------------------------------------------------------------

நம் நத்தத்தில் பிறந்து ஐக்கியஅரபு அமீரகத்தில் தன்உழைப்பால்உயர்ந்த உத்தமரும்அபிராமம்,நத்தம் இளைஞர்களின் வெளிநாட்டுக் கனவுகளை நனவாக்கி அவர்களின்சமூக பொருளாதார நிலைகளில் உயர்வு பெற்றிட பெரும் உதவிகள் செய்து வருபவருமான பாசமிகு அண்ணன் ஜனாப்.N. ஹபீப் முஹம்மது அவர்கள் வீட்டுக் கல்யாணம்......

மணமகன் : A.M. ஜாபர் ஷரீப்


மணமகள் : T.Oசித்தி ஹமீதா பைரோஸ்

மணநாள் : 03.01.2010

மண இடம் : அபிராமம் பெரிய பள்ளிவாசல் முன் மண்டபம்

Google Search

Popular Posts

About Me

My photo
ABIRAMAM, TAMILNADU, India
WORKING AS A SECONDARY GRADE TEACHER IN KAMUTHI UNION

current time

Tamilnadu Results