காதலிப்பதற்கு முன்


-->

காதலிப்பதற்கு முன் அவன்: ஆம். எதிர்பார்த்து தான் காத்திருக்கிறேன். அவள்: என்னை விட்டு பிரிய நினைக்கிறாயா? அவன்:இல்லை. அப்படி நினைக்காதே. அவள்: என்னை காதலிக்கிறாய் தானே? அவன்:நிச்சயமாக ........... நிச்சயமாக.... அவள்:உன்னை நம்பி மோசம் போய் விட மாட்டேனே? அவன்:தயவு செய்து இப்படி எல்லாம் கேட்காதே. அவள்: என்னை முத்தமிடுவாயா? அவன் வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம்..... அவள்:எப்போதாவது என்னை அடிப்பயா? அவன்:உனக்கு என்ன பைத்தியமா? இப்படி எல்லாம் யோசிக்காதே. அவள்:எப்போதும் என்னோடு தானே இருப்பாய்? அவன்:எஸ் ..எஸ்.. அவள்: டார்லிங்! காதலித்ததற்குப் பின்னான கதையைக் கிழே இருந்து மேலே படித்து செல்லுங்கள். இது தினமணி இணைப்பான கதிரில் வெளியானது.

0 comments:

Google Search

Popular Posts

About Me

My photo
ABIRAMAM, TAMILNADU, India
WORKING AS A SECONDARY GRADE TEACHER IN KAMUTHI UNION

Tamilnadu Results